Tamil Mandram | NGPiTECH

Tamil Mandram

டாக்டர் NGP தொழில் நுட்பக் கல்லூரியில், தமிழ் மன்றம் 15.2.2011 அன்று சிந்தனை கவிஞர், முனைவர் திரு.கவிதாசன் அவர்களால் தொடங்கப்பட்டது . தமிழுக்கு என்றும் அழிவில்லை. அழிவில்லாத தமிழிற்காக இளந்தமிழ்ச் செல்வங்களிடத்தில் மட்டுமின்றி இச்சமுதாயத்திலும் ஓர் அற்புதமாற்றம் பெறவே இந்த தமிழ்மன்றம். "தித்திக்கும் தேன்தமிழ்மொழி என்றும் வாழ வேண்டும்! எங்கும் வெல்ல வேண்டும் !". அதற்கான முழுத்திறனையும் இளந்தமிழர்களிடத்தில் புதுப்பிக்கும் நம் கடமையே இது என்பதைவிட தமிழ்மேல் நாங்கள் கொண்டிருக்கும் பற்று எனக்கூறலாம். நம் முன்னோர் வாழ்ந்து, வழிபட்டு, வென்று விட்டுச்சென்ற அடையாளங்களைத்தேடி அதை மீட்டுருவாக்கும் எண்ணம் கொண்டுள்ளோம். நம் தாய்மொழியின் சிறப்புகளை கண்டறிந்து பொறியியல் துறையில் நம் தமிழ்திருமொழியின் பங்குகளை உணர்ந்து செயல்படுவோம். நம் முன்னோர்கள் தமிழை பெறுமைபடுத்திச்சென்றனர், அதை பேசுவதைகாட்டிலும் இனி தமிழுக்கு நம்மாலான புகழை பெற்றுத்தரும் செயலில் இறங்குவோம். "வாழ்க தமிழ்! வெல்க தமிழ் ! "

Objectives

  • To educate and motivate the Consumer Club Members about the rights and responsibilities of consumers.
  • To make the members inculcate the valuable inputs which they gained among the general public.
  • To educate students about rights of the consumers, as provided in consumer protection Act, 1986.
  • To mobilize young individuals by instilling in them the spirit of protection of consumer rights.
  • To impart knowledge about the role of consumers in protection of their rights and to strengthen the consumerism.

நோக்கம்

  • மாணவர்களிடத்தே தமிழ்ஆர்வத்தையும் அறிவையும் வளர்ப்பதே இத்தமிழ்மன்றத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • இக்கால இளைஞர்களிடத்தில் பண்டைய தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பரவச்செய்தல்.
  • தமிழில் தொழில்நுட்ப அறிவை வளர்த்தல்.
  • தமிழ் நிகழ்ச்சிகள் சமுதாய நிகழ்வுகளுக்கேற்ப தொடர்ந்து நடைபெறுதல்.

பயன்கள்

  • தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தன் தாய்மொழியின் வேரறிய, நம் முன்னோர் வாழ்ந்த அடையாளங்களைத் தேடிச் செல்லும் ஓர் அற்புதப் பயணம்.
  • தமிழின் பாரம்பரியமும் தமிழரின் கலாச்சாரமும் மேலும் அறிவு சார்ந்த எண்ணங்களை மாணவர்களிடையே புதுப்பிக்கவும் ஊக்குவிக்கவும் தமிழ் மன்றம் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

செயல்பாடுகள்

டாக்டர் NGP தொழில் நுட்பக் கல்லூரியில் , தமிழ் மன்றத்தின் சார்பாக கீழ்க்கண்ட நிகழ்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றன.

  • நிகழ்ச்சி நிரல்
  • தமிழ்மன்ற துவக்கவிழா
  • பேச்சு போட்டி
  • கட்டுரை போட்டி
  • தமிழ்ப் பட்டிமன்றம்
  • கவிதை போட்டி
  • தமிழ் கலாசார விழா

அலுவலக பொறுப்பாளர்கள் ஆண்டு – 2021 – 2022

ஒருங்கிணைப்பாளர் திருமதி. R. வண்டமர் பூங்குழலி
தலைவர் செல்வி. R.P. சத்ய பிரேமா III BME B
துணைத்தலைவர் செல்வன். N. சஞ்சீவ் மதன், III CIVIL
செயலாளர் செல்வி. R. ஸ்ரீவர்ஷினி , III ECE B
துணைச்செயலாளர்கள் செல்வி. திவ்யா ஐரின், II CSE A
செல்வி. T. கேஷிகா, II ECE A
உறுப்பினர்கள் செல்வன். R.A. அருண்ப்ரசாத், III Civil
செல்வன். S. ஹரிஹரன், III Civil
செல்வன். S. ப்ரவீண்குமார், II AIDS
செல்வன் . B.S.விகாஸ், I AIDS
செல்வன் . S. பிரகாஷ் ராஜ், I EEE